இளம்பெண் திடீர் மரணம்- போலீசார் விசாரணை

வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரேவதி இறந்து கிடந்தார். கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் திடீர் மரணம்- போலீசார் விசாரணை
Published on

சென்னை:

சென்னை கே.கே நகர் அடுத்த விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ரேவதி (வயது30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரேவதி இறந்து கிடந்தார். அவர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com