முனைவர் குமரி அனந்தனுக்கு ‘காமராஜர் விருது’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

விருது பெறுபவர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி அனந்தன்
குமரி அனந்தன்
Published on

சென்னை:

தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் அய்யன் திருவள்ளுவர் விருதும், பெருந்தலைவர் காமராஜர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருது மு. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,  2021-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது முனைவர் குமரி அனந்தனுக்கும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விருது பெறும் விருதாளர்களர்களுக்கு விருதுத் தொகையாக ரூபாய் 1 லட்சம் பணமும், 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  விருது பெறுபவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com