என் மலர்

  செய்திகள்

  ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் காந்தி எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்ததை படத்தில் காணலாம்.
  X
  ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் காந்தி எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்ததை படத்தில் காணலாம்.

  ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் காந்தி எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராணிப்பேட்டை தொகுதிக்கு தான் ஆற்றியுள்ள பணிகள் குறித்து தி.மு.க. வேட்பாளர் காந்தி எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்தார்.
  சிப்காட் (ராணிப்பேட்டை):

  ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருமான ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ராணிப்பேட்டை நகரம், பிஞ்சி, சீனிவாசன்பேட்டை, ஓட்டேரி, மாந்தாங்கல், நவல்பூர் ஒத்தவாடை தெரு, பாறை தெரு, கெல்லீஸ் ரோடு, அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ராணிப்பேட்டை தொகுதிக்கு தான் ஆற்றியுள்ள பணிகள் குறித்தும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும் எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

  அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  அப்போது தொழிலதிபர் பி.ஆர்.சி.ரமேஷ், நகர பொறுப்பாளர் பூங்காவனம், பி.ஜி.அரி, நகர துணை செயலாளர்கள் மூன்றெழுத்து சங்கர், ஏர்டெல் குமார், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன், நகர இளைஞரணி அமைப்பாளர் எழில்வாணன், ஜெயசங்கீதா, அசேன், முன்னாள் நகர செயலாளர் பிஞ்சி பிரகாஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், விமலா பிச்சாண்டி, தாமோதரன், எல்லப்பன், எஸ்.லி. டேனியல், ரவி, ஆனந்தராஜ் மற்றும் பிஞ்சி அசேன், தூயவன், ராஜீ, சதிஷ்,தொ.மு.ச. வையாபுரி, மாணவரணி அமைப்பாளர் பாலாஜி, ராமமூர்த்தி, நடராஜன், பாபு, கமல், சுபாஷ், தகவல் தொழில்நுட்ப அணி யுவராஜ், என்.பி.சங்கர், நாராயணன், பரசுராமன், ஜாசிர், ஜெயகர், ஜெய்கணேஷ், பாலன், செந்தில், பாஸ்கரன், ஏ.அமீத், ஏகாம்பரம், மணிகண்டன், அம்மன் கோவில் ஹரி, இளம்சுருதி, மணி, நரேஷ், தங்கராஜ், ஜீவமணி, பிரகாஷ், லோகேஷ், சுஜித், விக்னேஷ், கார்த்தி, நரேஷ், மதி, கிருஷ்ணா, கீர்த்திவாசன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் விஜயகுமார்,ஆனந்த் மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வக்கீல் அண்ணாதுரை, சால்வை மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அரக்கோணம் பாராளுமன்ற துணை செயலாளர் ரமேஷ் கர்ணா, ராஜசேகர், தமிழக வாழ்வுரிமை கட்சி விஸ்வநாதன், மனிதநேய மக்கள்கட்சி இம்ரான், த.மு.மு.க. முகமதுஅசேன் மற்றும் தி.மு.க.வினர், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
  Next Story
  ×