டேவிஸ் கோப்பை டென்னிஸ்- சீனாவிற்கு எதிரான முதல் 2 ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸில் சீனாவிற்கு எதிரான முதல் இரண்டு ஆட்டத்திலும் இந்தியா தோல்வியை சந்தித்து 0-2 என பின்தங்கியுள்ளது. #DavisCup
டேவிஸ் கோப்பை டென்னிஸ்- சீனாவிற்கு எதிரான முதல் 2 ஆட்டத்திலும் இந்தியா தோல்வி
Published on

ஒரு ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன் சீனாவின் இளம் வீரரான யிபிங் வு-ஐ எதிர்கொண்டார். இதில் 6-7(4), 4-6 என நேர்செட் கணக்கில் ராம்குமார் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சுமித் நகல், ஷி ஷாங்கை எதிர்கொண்டார். இதில் சுமித் நகல் 4-6, 1-6 என தோல்வியடைந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com