தற்போதைய நிலையில் பும்ராதான் மிகவும் அச்சுறுத்தலான பந்து வீச்சாளர்: வெட்டோரி

தற்போதைய நிலையில் விளையாட முடியாத அளவிற்கு பும்ராதான் மிகவும் அச்சுறுத்தலான பந்து வீச்சாளர் என்று வெட்டோரி தெரிவித்துள்ளார்.
வெட்டோரி
வெட்டோரி
Published on

இதனால் பும்ரா நியூசிலாந்து அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று முன்னாள் நியூசிலாந்து வீரர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் விளையாட முடியாத அளவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராகக் கூட அவர் வழக்கமான ரன் விகிதத்தில் ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com