கொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிப்பு- இலங்கை 85-2

மழையால் கொழும்பு டெஸ்டின் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டதால் இலங்கை 36.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் சேர்த்துள்ளது.
இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்
இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்
Published on

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கொழும்பில் இன்று தொடங்கியது. மழை பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கவில்லை.  மதிய உணவு இடைவேளைக்குப்பின் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தேனீர் இடைவேளை வரை 29 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com