சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் முதல் சுற்றில் சீனாவின் யான் யான் கய்-ஐ எதிர்கொண்டார்..9-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் 22-ம் நிலை வீராங்கனையிடம் 9-21, 12-21 என நேர்செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறினார்.