மியூச்சுவல் பண்ட் கடனுதவி - ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பதாக கூறிய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்
Published on

பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், தனது 6 பண்ட் திட்டங்களை நிறுத்திவிட்டது. இதனால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பை நான் வரவேற்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்த கவலைகளையும், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு விடுத்த வேண்டுகோளையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com