கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச்சண்டை- மதன் லால், கவுரவ், ஹுசாமுதீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச் சண்டை தொடரில் மதன் லால், கவுரவ் சொலாங்கி, ஹுசாமுதீன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். #ChemistryCup #GauravSolanki #Hussamuddin #MadanLal
கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச்சண்டை- மதன் லால், கவுரவ், ஹுசாமுதீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

ஜெர்மனியின் ஹாலேயில் கெமிஸ்ட்ரி கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில் இந்தியா சார்பில் 52 கிலோ எடைப்பரிவில் கலந்து கொண்ட கவுரவ் சொலாங்கி அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோல 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மதன் லால், ஜுசாமுதீன் மொகமது ஆகியோரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். #ChemistryCup #GauravSolanki #Hussamuddin #MadanLal

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com