மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பம்

மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்பு
மருத்துவ படிப்பு
Published on

சென்னை:

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அரசு கல்லூரிகளில் சேர 17,239 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இதுவரை 8,494 பேர் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவக் கலந்தாய்வுக்கு 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com