ஆப்கானிஸ்தான் வீரருக்கு 2 போட்டியில் தடை

ஐ.சி.சி. உலக கோப்பைக்கான தகுதி சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் பேட்டை தூக்கி பிட்சில் எறிந்த ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்க்கு 2 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வீரருக்கு 2 போட்டியில் தடை
Published on

ஐ.சி.சி. உலக கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷூசாத் கோபத்தில் பேட்டை தூக்கி பிட்சில் ஏறிந்தார். இதையொட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து பயன்படுத்தியதால் 1 ஆண்டு தடை பெற்ற அவர் 3 மாதங்களுக்கு முன்பு களத்துக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com