கனகசபை விவகாரம்- தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

கனகசபை விவகாரம்- தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு
Published on

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு தடை விதித்து தீட்சிதர்கள் பதாகை வைத்திருந்தனர். இந்த பதாகையை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரண்யாவை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com