பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் யோகி பாபு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
நடிகர் யோகி பாபு
Published on:
Copied
Follow Us
தற்போது மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் யோகிபாபு. இந்த புதிய படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்க இருக்கிறார். ஷான் என்பவர் இப்படத்தை இயக்கயிருக்கிறார்.