கணவருடன் ஸ்ரேயா இருக்கும் வீடியோ... கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ரேயா, தனது கணவருடன் இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கணவருடன் ஸ்ரேயா
கணவருடன் ஸ்ரேயா
Published on

ஸ்ரேயா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் போட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், முரட்டு ஆளா இருப்பாரோ...., இரண்டாவது வீடியோவில் என் இதயம் நொறுங்கி விட்டது... என்று பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com