சிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை

சிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தென்னரசு
நடிகர் தென்னரசு
Published on

இவர் தற்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது. மைலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் வசித்து வந்த இவர், குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தென்னரசுவின் இந்த திடீர் மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com