என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்

தன்னுடைய குருநாதரே தான் நடிக்கும் படத்தில் வில்லனாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
Published on

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் 'இரும்புத்திரை' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com