100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாக இருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்
Published on

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான '100% லவ்' படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தின் தமிழ் ரீமேக்காக ‘100% காதல்’ உருவாக இருக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே, படத்தின் இயக்குனர் எம்.எம்.சந்திரமெளலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com