இணையத்தில் லீக் ஆன பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் ஸ்பை படங்கள்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்
Published on

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய 2 சீரிஸ் மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com