கன்னி: இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2026

kanni
Published on

காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். நண்பர்கள் பகையாவர். பிறர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com