கன்னி: இன்றைய ராசிபலன் - 15 ஜூன் 2026

Kanni
Published on

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பின்னர் வருத்தப்படுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com