வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள்.உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றி தகவல் உண்டு.புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.