மனக்கவலை மறையும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள், பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.