செல்வாக்கு உயரும் நாள்.முன்னேற்றப்பாதை புலப்படும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.