மகரம்: இன்றைய ராசிபலன் - 8 மே 2026

மகரம்: இன்றைய ராசிபலன் - 8 மே 2026
Published on

குடும்பச்சுமை கூடும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com