மகரம்: இன்றைய ராசிபலன் - 7 மே 2026

மகரம்: இன்றைய ராசிபலன் - 7 மே 2026
Published on

எதிரிகள் உதிரியாகும் நாள்.

பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சியான செய்தியொன்று வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com