மனக்குழப்பம் ஏற்படும் நாள்.குடும்பச்சுமை கூடும்.வீண் விரயமுண்டு, பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள், தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.