மிதுனம்: இன்றைய ராசிபலன் - 6 ஏப்ரல் 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 6 ஏப்ரல் 2026
Published on

மகிழ்ச்சி குறையும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com