கடகம்: இன்றைய ராசிபலன் - 6 மே 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 6 மே 2026
Published on

பொருளாதார நிலை உயரும் நாள், பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com