உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள்.வரன்கள் வாயில் தேடி வரும்.வருமானம் உயரும்.புதிய சொத்துகளை வாங்குவீர்கள்.