

எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். வரவு திருப்தி தரும்.
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வரவு திருப்தி தரும்.
வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றம் உண்டு. திடீர் பயணம் தித்திக்க வைக்கும்.
மனக்கலக்கம் மறையும் நாள். உற்சாத்துடன் பணிபுரிவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். நண்பர்களால் பிரச்சனைகள் உருவாகும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.
செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருமானம் உயர எடுத்த முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிட்டும்.
வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த வி.ஐ.பி.க்கள் உதவி செய்வர். வரன்கள் முடிவாகும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தீட்டிய திட்டங்கள் திசைமாறி செல்லும். நண்பர்களிடம் மனக்கசப்பு ஏற்படலாம். கவனமுடன் இருப்பது நல்லது.
சொத்துப் பிரச்சனைகள் அகலும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.
யோகமான நாள். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். பகையான நட்பு உறவாகும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.