கும்பம்: இன்றைய ராசிபலன் - 3 ஏப்ரல் 2026

கும்பம்: இன்றைய ராசிபலன் - 3 ஏப்ரல் 2026
Published on

மனக்குழப்பம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com