முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். தூரதேசத் திலிருந்து அழைப்புகள் வரலாம். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.