யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும். மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும்.