கடகம்: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026
Published on

யோகமான நாள். நாணயமாக நடந்து கொள்வீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு. சகோதர ஒற்றுமை பலப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com