நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் நாள்.வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.