செல்வநிலை உயரும் நாள்.செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள்.நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.