மிதுனம்: இன்றைய ராசிபலன் - 27 ஏப்ரல் 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 27 ஏப்ரல் 2026
Published on

மனக்கலக்கம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். அரைகுறையாக நின்ற பணியை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com