கடகம்: இன்றைய ராசிபலன் - 26 ஏப்ரல் 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 26 ஏப்ரல் 2026
Published on

தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தேக ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com