வரவைவிட செலவு கூடும் நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தலைமைப் பொறுப்புகள் தானே தேடி வரலாம்.