வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும்.