மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துகளால் லாபம் உண்டு.