நினைத்தது நிறைவேறும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழில் ரீதியான பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.