நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். பொருளாதார நிலை உயரும்.