நன்மைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர் பார்த்த லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.