விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2026

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2026
Published on

குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வரவைவிட செலவு அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com