தைரியத்தோடு செயல்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.