மகரம்: இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2026

மகரம்: இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2026
Published on

நட்பால் நன்மை கிடைக்கும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். வாகன யோகமுண்டு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com