தனுசு: இன்றைய ராசிபலன் - 22 மே 2026

தனுசு: இன்றைய ராசிபலன் - 22 மே 2026
Published on

யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

வரவைவிட செலவு கூடும்.

திட்டமிட்ட காரியமொன்று திசைமாறி செல்லலாம்.

கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com