கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.