நட்பு வட்டம் விரிவடையும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.